
இனி நீங்கள் மைக்ரோவ்ஓவனில் சமைக்கும் போது நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.
அமெரிக்காவிலுள்ள பொறியியல் மாணவர்கள் தான் இந்த அரிய சாதனத்தைக் கண்டுபிடித்து உள்ளார்கள். மைக்ரோவ்ஓவனில் பொருத்தப்பட்ட uwave என்ற சாதனம் உலகெங்கிலும் இருந்து Youtube இல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களைத் தேடிக் கண்டுபிடித்து தருகின்றது.
இதன் மூலமாக நாம் சமைத்துக் கொண்டே பல்வேறுபட்ட வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.
<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/X5quQ_nnKFQ?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment