
இதுகுறித்து இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் நன்கு முகச்சவரம் செய்திருந்த ஆண்களையே எங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளார்கள்.
அதே போல தலைமுடியை நன்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து இருப்பவர்களையும் பிடிக்கும் என்றனர். புதர்போல தாடி வைத்து இருப்பவர்களை பிடிக்காது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருந்தது.
No comments:
Post a Comment