Monday, January 16, 2012

கொழுப்பு சுவையை உணரும் மனித நாக்கு.

மனித நாக்கு ஆனது சாதாரணமாக இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து வகையான சுவையை உணரக்கூடியது என்ற கொள்கை இன்று வரைக்கும் இருந்து வந்தது.
ஆனால் ஆறாவது சுவையாக கொழுப்பு சுவையையும் அவை உணரக்கூடியவை என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாக்கில் உள்ள இரசாயன வாங்கிகள் கொழுப்பு மூலக்கூறுளுக்கு உறுத்ததுணர்ச்சி உடையவை என்றும், எனினும் இந்த உணர்திறன்.
மனிதர்களுக்கு மனிதர் வேறுபடுகின்றன என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். சிலர் அதிகளவில் கொழுப்பு உணவுகளை.
உள்ளெடுப்பதற்கு அவர்களினால் கொழுப்பு உணவின் சுவையை குறைந்த அளவில் உணரக்கூடியதாக இருப்பதுதான் காரணம். என்றும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
 இதே நேரம் இக்கண்டுபிடிப்பானது உடற்பருமனை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று அவ் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment