| சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. |
இந்தப் படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வருவதால், படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சியில் உள்ளது.எல்லா தகவலை விட தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்தான் ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் தனது அப்பாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயற்சி எடுத்து வருகிறார் என செய்திகள் வெளியாகின. சமீபத்தில் இந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ரா 1' படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் தன் மகள் கேட்டுக்கொண்டால் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் '3' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டார் என கொலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இதனால் '3' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோலில் நடிப்பது வதந்தி என தெரியவந்துள்ளது. |
தகவல்களை தொகுத்து வழங்கும் தன்னிகரில்லா ஒரே ஒரு இணையத்தளம் World Bajaj உங்களை அன்புடன் அழைக்கின்றது,
Friday, December 2, 2011
3 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
மேலும் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வருவதால், படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சியில் உள்ளது.
No comments:
Post a Comment